கொரோணா வைரஸ் பற்றிய தகவல்களையும் நோர்வேயில் நடைமுறையில் உள்ள அதற்கான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் இங்கே இருக்கும் இணைப்புகளில் காணலாம்
மக்கள் சுகாதார நிறுவனம்
- கொரோணா வைரஸ் பற்றிய பொதுவான தகவல்கள் அடங்கிய சிற்றேடும் காணொளியும் பல மொழிகளில் (சிற்றேடு 40 மொழிகளில் கிடைக்கிறது, சைகை மொழி உட்பட 16 மொழிகளில் வீடியோ கிடைக்கிறது)
- தனிமைப்படுத்தல் பற்றிய தகவல்கள் கொண்ட சிற்றேடும் காணொளியும் பல மொழிகளில் (சிற்றேடு 40 மொழிகளில் கிடைக்கிறது, சைகை மொழி உட்பட 16 மொழிகளில் வீடியோ கிடைக்கிறது)
- முகமூடிகளைப் பயன்படுத்துவது பற்றிய தகவல் இங்கே https://www.fhi.no/contentassets/5bed04b256d34ef1a72d67447e13061e/vedlegg/tamil_informasjon-om-bruk-av-munnbind.pdf https://www.fhi.no/contentassets/5bed04b256d34ef1a72d67447e13061e/vedlegg/tamil_korrekt-bruk-av-medisinsk-munnbind-plakat.pdf https://www.fhi.no/contentassets/5bed04b256d34ef1a72d67447e13061e/vedlegg/tamil_korrekt-bruk-av-toymunnbind-plakat.pdf
- கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விரைவான வழிகாட்டுதல
ஒஸ்லோ நகராட்சி
பெர்கன் நகராட்சி
சுகாதாரத் திணைக்களம்
தேசிய பன்னாட்டு கலாச்சார பயிற்சி மையம்
- கொரோணா தொற்று - பல மொழிகளில் பெற்றோர்களுக்கான தகவல்கள் (14 மொழிகளில், சில ஒலிக்கோப்புகள் உட்பட)
நீரிழிவுநோய்க்கான ஒன்றியம்
"காவார்ட்" மருத்துவ பாடசாலை
தொலைபேசியினூடான தகவல்கள்
- Bydelsmødre, 24 மொழிகளில் தொலைபேசிச் சேவை செய்துவருகிறார்கள். மேலதிக தகவலுக்கு Bydelsmødre அவர்களின் பார்க்கவும்.